பொ. கடலை,
உப்பு,
கா. மிளகாய்,
தேங்காய் துருவல்.
கடுகு/வெ.உ.பருப்பு - தாளித்தது
பொ. கடலையை மிக்சியில் நன்கு அறைத்துக் கொள்ளவும்.
பிறகு உப்பு,கா. மிளகாய்,தேங்காய் துருவல் இவைகளை சிறிது நீர் விட்டு அறைக்கவும்.
பொ. கடலை இரண்டு பங்கும்,தேங்காய் துருவல் ஒரு பங்கும் இருத்தல் நலம்.
கடுகு/வெ.உ.பருப்பு - தாளித்தை அதனுடன் சேர்க்கவும்.
கெட்டிச்சட்னி ரெடி.
நான் ரசித்த இடம் - ராயர் மெஸ் - மயிலை.
படத்தில் இருப்பது நான் செய்தது.
நாங்களும் செய்வோமில்ல .
No comments:
Post a Comment