இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
1.
அப்பா ரோபோ : என்னடா, 100 மில்லியன் pages ஒரு செகன்ட
படிக்கிற. 2*2 = 4ன்னு தெரியாதா?
2.
ரோபோ 1 : என்ன
ட்ராபிக்டா இது. இதுக்கு முதல்ல
ஒரு ப்ரொக்ராம் எழுதனும்.
3.
காதலித்த
பெண் கைவிட்டதால் ஆண் ரோபோ தற்கொலை.
4.
ரோபோ gen xyz - எங்க
வீட்ட ஒரு பழைய மாடல்
ரோபோ இருக்கு. 2013 மாடல் சார். அத mercy killing பண்ண
என்ன procedure?
5.
தொகுப்பாளர்
ரோபோ
- யார்
பேசிறீங்க.
மனிதன் : நான் 1993ல்
இருந்து உங்க குரல கேக்கிறேன்.
நீங்க, 12 May 1994 வியாழக்கிழமை கட்டிகிட்டு வந்த பச்ச கலர்
பூப் போட்ட சுடிதாரும் சின்ன
பொட்டும் சூப்பர்ங்க. 14 May 1995 ம் தேதி ரிலீஸ் ஆன மோக முள் படத்திலிருந்து பாட்டு போடுங்க.
ரோபோ X : மனுஷங்க data பாத்து
மயக்கம் போட்டுடுத்து சார்.
6.
ரோபோ 1 : நமக்காவது டெய்லி 50 யூனிட் கரண்ட் வேணும்.
அவனுக்கு 1யூனிட் போதும். அவன்
ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறான்.
7
ரோபோ 1 : ஏன்டா ஓடிவர?
ரோபோ 2 : என் பொண்டாட்டி ரொம்ப
கொடும காரியா இருக்காடா. டெய்லி
1 யூனிட் கரண்ட் கூட குடுக்க
மாட்டேங்கிறாடா?
No comments:
Post a Comment