என்னா JK, rest room போய்ட்டு வரத்துக்குள்ள system lock ஆகிடிச்சி?
நீ இப்பத்தான சேர்ந்து இருக்க. உனக்கு நம்ம office பத்தி தெரியல. உனக்கு இது முதல் தடவ. அதால project manager ஐ பார்த்து unlock பண்ண சொல்லு. அடுத்த
தடவை unlock செய்யறத்துக்கு நீ president ஐ தான் பாக்கணும்.
---------------------------
டேய் தம்பி, சீக்கிரம் டீய குடுடா,
ஏன் சார்.
நான் monitor ஐ விட்டு
வந்து
1.31478 ஆகிடுச்சி. இன்னும் 1.21567 செகண்ட போகலேன்னா, ‘monitor ஐ பாக்கல’ன்னு மைக்ல announce பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.
--------------------
என்னா SM , rest room ல இருக்கும் போது ‘wake up, wake up, it’s brand new day ‘ அப்படீன்னு சத்தம் வருது.
நீ அங்க போயி 32.31567 செகண்ட்ஸ்க்கு மேல ஆகிடுச்சினா, அப்படித்தான் வரும். 1.21.000023 செகண்ட்ஸ்க்கு மேல இருந்து பாரு, கெட்ட வார்த்தைகள் எல்லாம் வரும்.
------------------------------------
நேத்து ஏன் வீட்டுக்கு போகும் போது அவ்வளவு சந்தோஷமா இருந்த
Card punch
ஆகிடுச்சி. அதான நான் வேலைல இன்னும் இருக்கேன்னு நிம்மதிதான். ஆமா, நீ ஏன் இவ்வளவு
சந்தோஷமா இருக்க?
எனக்கு இன்னைக்கு
in time க்கு card punch ஆகிடுச்சி
------------------------------------
நாங்க ‘உத்தம பருந்து’ கம்பெனியில் இருந்து பேசறோம். அது ‘ABXY’
consultancy தானே?
எங்களுக்கு ஒரு candidate
recruitment செய்து தரணும்
Details,
சொல்லுங்க சார்.
Job,
contact job தான்.. அவர் எங்க கிட்ட 1 மாசம், 3 நாள், 7 மணி நேரம், 10 நிமிடம், 1 செகண்ட்
தான் work பண்ணப்போரார். Oracle 12c, SQL Server 12.1.4100.1, Oracle E-Business
Suite 12.1, SAP EHP 7 for SAP ERP 6.0, PHP 5.6.9, Version 8 Update 45 are
mandatory. Black box testing, White box testing,Unit testing,Incremental
integration testing,Integration testing,Functional testing,System
testing,End-to-end testing,Sanity testing,Regression testing,Acceptance
testing,Load testing, Stress testing, Performance testing, Usability testing செய்யணும்.
Quality standard படி documentation செய்ய தெரிஞ்சி இருக்கணும. Solaris
certification இருந்தா, perl development தெரிஞ்சி இருந்தா added advantage.
Salary எவ்வளவு கொடுப்பீங்க?
We are
lower middle segment company (அட பாவிகளா). Job ம் contact job தான். அதனால
9823.47 தான் கொடுக்க முடியும். இதுல உங்க consultancy fees ம் included.
------------------------------------
என்னா RS
கவலையா இருக்க.
1ம் தேதி
தான் சேர்ந்தேன். இன்னைக்கு 31ம் தேதி. Retirement.
இதுக்கு
போய் கவல படுறீங்க. பல பேர், 1ம் தேதி சேர்ந்து, 1ம் தேதியே retire ஆகி இருக்காங்க.நீங்களாவது 31 நாள் வேல பார்த்து
இருக்கீங்க.
------------------------------------
இக்கட்டுரைகளின்
நோக்கம் I.T துறை பற்றி கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு அதன் உண்மையின்
சாராம்சத்தை விளக்குவது மட்டுமே. 'இத்துறையில் மட்டுமா இப்படி நிகழ்கிறது' என்பவர்களுக்கு,
'இத்துறையில் மட்டுமே மிக அதிகமாக நிகழ்கிறது' என்பதே என் பதில்.