(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
2038 - வங்கி
- வங்கி சேவைகள்
1.
இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. உங்களது பணத்தினை நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால், நீங்கள் எங்களுக்கு வட்டி கட்ட வேண்டும்.
2.
பள்ளிக் கட்டணம் EMI முறையில் கட்ட எங்களது கிளைகளை அணுகவும். இதனை நீங்கள் 10 வருடங்களுக்கு பெற்றுக் கொள்ளலாம். கடைசி 20 வருடங்களின் Income Tex return
file
தேவை.
3,
ஓய்வு ஊதியக் காரர்கள் தங்களது பென்சனை பெற, கடைசி 5 வருட Living certificate/evidence ஐ உங்களது வங்கி கிளைகளில் கொடுக்கவும்.
4.
வங்கிகளில் லாக்கர் வசதி பெற எங்களது கிளை மேலாளரை அணுகவும். கடைசியாக வழங்கப்பட்ட தேதி - 10-Oct- 2014. மற்றவர்கள்
காத்திருக்கிறார்கள்.
5.
உங்களுக்கு குழந்தை எப்ப பிறக்கும்?
வர வருடம் ஏப்ரல் 1ம் தேதி.
இங்க பாருங்க, இந்த ப்ளான் உங்களுக்கு நிச்சயமா சரியா வரும். இதுல நீங்க வருஷம் 1 லட்சரூபா போட்ட உங்க குழந்தை 60 வயசு ஆகும்போது இது மெச்சூர் ஆகும். அவங்க சஷ்டியப்த பூர்த்திக்கி இது கரட்டா இருக்கும். இந்த ஸ்கீம் பேரு சுரபி சஷ்டியப்த பூர்த்தி.
மற்றவை
Monal Gajjar (google it)– Previous employment – Bank employee.
Hey Hey
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/11/blog-post_12.html
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
கருத்துக்கு மிக்க நன்றி. மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.. தொடந்து வாசித்து வரவும்.
Deleteவலைச்சரத்தில் தங்களது பதிவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteகருத்துக்கும் பதில் பதிவிற்கும் மிக்க மகிழ்ச்சி
ReplyDelete