1.
சார் எனக்கு 10 மாத்திர வேணும். ஏன்னா நான் அழகா இருக்கேன்னு(அட பிக்காளிப் பயலே..) பல பேர் சொல்லி இருக்காங்க. நான் 1st year Aero
– Z படிக்கிறேன். Areo – B ல ரெண்டு பொண்ணுங்க, Mechanical – AZ ல ஒருபொண்ணு, 2nd year CSE AZ ல ஒருபொண்ணு, 3 year ECE- C ல ரெண்டு பொண்ணுங்க, Final year IT ல ரெண்டு பொண்ணுங்க, Passed out CSE – H ல மூணு பொண்ணுங்க அழகா
இருக்காங்க. அவங்களுக்கு குடுக்கணும்
2.
Pre KG Students.
1 : டேய் மச்சான் எனக்கு 5 anti love tablet சொல்லுடா.
2 : ஏண்டா என்னடா ஆச்சு.
1 : பின்ன என்னடா நயந்தாரா, சமந்தா, அஞ்சலி யாருமே திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறாங்க.
3.
Love/Anti-Love
Pill கண்டுபிடித்தவனும் ஒரு நாள் காதலில் தோற்றிருப்பான்.
இப்படிக்கு Love/Anti-Love Pill வாங்க காசில்லாமல் தத்துவம் பேசுவோர் சங்கம்
4.
Lover : டேய் இன்னாடா பேஜார் பண்ர. ரொம்ப பேஸ்ன 8 anti love pill போட்டு உட்டு போய்டே இருப்பேன்.
5.
இந்த மிஷின் புது கண்டுபிடிப்பு சார். Love சினிமா பாட்டு எழுத 5 tablet சார். அதே மாதிரி anti Love சினிமா பாட்டு எழுத 5 tablet சார். ரொம்ப சிம்பிள் சார்.புகைப்படம் : SLKumar
No comments:
Post a Comment