(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
News : Moon to get high-speed internet
1,
ஹலோ, கஷ்டமர் கேரா(எவனோ நம்ம ஊர் காரன் தான்), எங்க area ல
3 பேர் இருக்கோம். Net
connection சரியா வரலை. எப்ப சரி பண்ணுவிங்க.
2.
ஹலோ, கஸ்டமர் கேரா,
நீங்க speed
662 mbps சொன்னீங்க,
ஆனா 661.99231521 தான் வருது. எப்ப சரி பண்ணுவீங்க
3.
நண்பர் 1 : எங்க வீட்ட internet
connection சரியாவே வரல. ஆகல. FB ல update செஞ்சா 0.002313sec delay ஆகுது. எப்ப சரி பண்ணுவீங்க
4,
கஸ்டமர் : சார் எங்க இருக்கீங்க, எப்ப வந்து சர்வீஸ் பண்ணுவீங்க.
என்சினியர்: சார், இதோ moon ஆர்பிட் கிட்ட வந்துட்டோம். இன்னும் 0.29323 வினாடியில்
வந்துடுவோம்.
கஸ்டமர் நண்பரிடம் : இவிங்க இப்பத்தான் moon ஆர்பிட் கிட்ட வந்து இருக்காங்க. எப்ப சரி பண்ணி நாம எப்ப படம் பாக்குறது.
5.
Sales
engineer Managerரிடம்.
சார், நாம மோசம் போயிட்டோம். Opposite party ‘எங்களிடம் broad band connection வாங்குபவர்களுக்கு ஒரு குடம் தண்ணீர் இலவசம்’
board
னு போட்டு இருக்கான் சார்’. அதான் சார் அவ்வளவு கூட்டம்.
No comments:
Post a Comment