2038 - வளர்ப்பு மிருகங்கள் - Pet animals
(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
உங்களது வளர்ப்பு மிருகங்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவைகளுக்கு உடற் பயிற்சி தருகிறோம், ஒருமணி நேரத்திற்கு Just 2999
+ tax
2.
உங்களது வளர்ப்பு மிருகங்களுக்கு திருமணம் செய்ய எங்களை அணுகவும்.மேலும் தகவல்களுக்கு நரி திருமண தகவல் மையம்
3.
வளர்ப்பு மிருகங்களுக்கு நியூமராலஜி படி பெயர் வைக்க எங்களை அணுகவும். (ஐந்து மிருகங்களுக்கு 1 பெயர் இலவசம்)
4.
உங்களது வளர்ப்பு மிருகங்களை உணவிற்காக எங்களிடம் அழைத்து வாருங்கள். வண்ண மீன் உணவகம்( உயர்தர சைவம்/அசைவம்)
5.
உங்களது வளர்ப்பு மிருகங்களை கடற்கரையில் வாக்கிங் செல்ல எங்களது வாகனங்களை பயன்படுத்துங்கள். (முதல் 3 கி.மி - 999+ tax அடுத்த ஒவ்வொரு கி.மி க்கும் ரூ.67 +tax). மாத வாடகைக்கு கண்டிப்பாக சலுகை உண்டு.
No comments:
Post a Comment