1.
எங்க credit card company ல மட்டும் ஒரு வசதி செய்து வைத்திருக்கிறோம். அதாவது அவங்க பேர் defaulters list ல வந்தா அடுத்த நாள் 12.01க்கு எங்க ஆபீஸ்ல இருக்கிற ரூம்க்கு வந்து தன்னைத்தானே 100 தடவை அடிச்சிகிட்டு பெனல்டி பீஸ் கட்டிட்டு போய்டலாம்.
2.
சார், இப்ப பாத்திங்கன்னா, கடன்(கார) அட்டைக்கு, $9876 தான் சார்ஜ் பண்ணுரோம். மத்தவங்க எல்லாம் $ 9999.99 பண்ராங்க. அதால எங்க கிட்ட வாங்குங்க.
(Current Annual fee rate $495 with excellent credit rating)
3.
சார் எங்க கிட்ட மட்டும் தான் rate of interest ரொம்ப கம்மி. Just 24% per month. மத்தவங்க எல்லாம் 24.99 வாங்றாங்க(உன் தமிழில் தீய போட்டு கொளுத்த). (Current interest rate varies from 3.05% to 3.15%)
4.
சார், எங்க credit card ல ஒரு வசதி இருக்கு. இப்ப நீங்க அடிக்கடி மொளா(கொய்யால) அடிக்கடி வாங்குவீங்கன்னா அதுக்கு Chilly Credit Card இருக்கு. து. பருப்பு அடிக்கடி வாங்குவீங்கன்னா அதுக்கு moong dal Credit Card இருக்கு. Hajmola அடிக்கடி வாங்குவீங்கன்னா அதுக்கு Hajmola small size Credit Card இருக்கு. அதுல உங்க வீட்டு சமைலறை போட்டா போட்டு(அடேய்ய்ய்ய்ய்) உங்க credit card நீங்களே ரெடி பண்ணிக்கலாம்.
5.
Pre KG Student : அங்கிள் என் கடன் அட்டைக்கு எவ்வளவு லிமிட்?
பதில் : $ 1000 கண்ணா?
Pre KG Student : அட போங்க அங்கிள். என் ப்ரெண்ட் ஒரு கார்டு வாங்கி இருக்கான். $2000 லிமிட். நீங்க குடுக்ற லிமிட்டுக்கு ஒரு நாள் lays கூட லேசில் வாங்க முடியாது.
(Current credit limit for college students app. $400)
புகைப்படம் : இணையத் தளம்
No comments:
Post a Comment